ராகுலின் டாப் ஆர்டர் வரிசை மாற்றம்
வேகம், சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் இந்திய அணி நல்ல பார்மில் உள்ளது. ஐபிஎல் தொடரில் பும்ராவின் ஆட்டம் அசத்தலாக இருந்தது
கோலி உண்மையிலேயே நம்பர் 1 வீரர்.உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கிறேன்
நான் எதற்கும் தயாராக இருக்கும் குணம் கொண்டவன். உலகக்கோப்பை தொடரில் கடுமையான சவால் நிச்சயமாக இருக்கும்.
பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் போட்டியை சரியாக மதிப்பிடுவது, தந்திரமாகச் செயல்படுவது போன்ற அணுகுமுறையில் தோனியைப் போன்று வேறு எவரும் செயல்பட முடியாது